சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை
திரியோதசி எனவே பிரதோஷம் சனிக்கிழமை வந்தால் சனி பிரதோஷம் என பெறுகிறது.
அமுதம் கடைந்தபொழுது முதலில் விஷம் வந்தது அந்த விஷத்தை சிவபெருமானிடம் கொடுக்க அதை விழுங்கி விட்டார்.பார்வதி பார்க்க சிவனை காப்பாற்ற சிவனின் தொண்டையை அடைத்து விட்டார் அதனால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்து பின்பு எழந்தார் எழந்து நடனம் ஆடினார் இந்த காலம் பிரதோஷகாலம் அப்பொழுது அனைத்து தேவர்களும் சிவன் கோவில் முன்பு வருவார்கள் என்பது ஜதிகம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக