இந்தியாவைக்குறிக்கும் ராசி மகரம்.
-----------------------------------------------------
-----------------------------------------------------
இந்தியாவைக்குறிக்கும் ராசி மகரமாகும். இங்கிலாந்தை குறிக்கும் ராசி மேசமாகும். மேச ராசி அதிபதியான செவ்வாய் மகரத்தில் உச்சம். மகர ராசி அதிபதியான சனி மேசத்தில் நீச்சம். இதனால் இங்கிலாந்துக்காரன் இந்தியாவை ஆண்டுவிட்டு போனான். இந்தியா இங்கிலாந்துக்கு அடிமையாக இருந்தது. இந்தியாவில் ஏழை கூலித்திழிலாளர்களே அதிகமாக உள்ளனர். இது சனியின் ஆதிக்கத்தைக்காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக